Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

29 மார் 2024

கடகம்: பொறுமை

கடகம்: புனர்பூசம் 4: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும்.
பூசம்: நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
ஆயில்யம்: உங்களது முயற்சி தள்ளிப்போகும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us