Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2024

கடகம்: நிறைவு

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
பூசம்: உங்கள் பேச்சாற்றலால் இழுபறியாக இருந்த ஒரு பிரச்னையை முடிவிற்கு கொண்டு வருவீர்கள்.
ஆயில்யம்: வேலைப்பளு அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us