Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2024

கடகம்: நன்மை

கடகம்: புனர்பூசம் 4: செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகளில் நெருக்கடி ஏற்படும்.
பூசம்: ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். யோசித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதில் நிம்மதி உண்டாகும் .உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us