Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

14 மார் 2024

கடகம்: நன்மை

கடகம்: புனர்பூசம் 4: தொழிலை மாற்றம் செய்ய திட்டமிடுவீர். எதிர்பார்த்த பணம் வரும். விருப்பம் நிறைவேறும்.
பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
ஆயில்யம்: உத்தியோக நெருக்கடி குறையும். வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்ய புதிய திட்டமிடுவர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us