Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2024

கடகம்: வரவு

கடகம்: புனர்பூசம் 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனக்குறைவால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
பூசம்: உங்களையும் அறியாமல் தடுமாற்றத்திற்கு ஆளாவீர்கள். செயல்களில் விழிப்புணர்வு தேவை.
ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை எட்ட முடியாமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us