Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

13 பிப் 2024

கடகம்: வரவு

கடகம்: புனர்பூசம் 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்.
பூசம்: தடைப்பட்ட வேலை மீண்டும் நடைபெறும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு விவகாரம் முடியும்.
ஆயில்யம்: வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். மற்றவரின் மறைமுக சதிகளை முறியடிப்பீர். எண்ணம் நிறைவேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us