Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

20 ஜன 2024

கடகம்: வரவு

கடகம்: புனர்பூசம் 4: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். உடலில் உண்டான சோர்வு நீங்கும்.
பூசம்: வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வரவேண்டிய பணம் வசூலாகும்.
ஆயில்யம்: கூட்டுத் தொழில் தொடங்குவது பற்றி இன்று நண்பருடன் ஆலோசிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us