கடகம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
11 ஜன 2024

கடகம்: வெற்றி
கடகம்: புனர்பூசம் 4: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.
பூசம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். நீங்கள் நினைத்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.
ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கணக்கில் வந்து சேரும். எதிர்ப்புகள் விலகும்.


