ADDED : அக் 19, 2022 01:11 PM

யாரை விரும்புகிறார் இறைவன் என நாயகத்திடம் கேட்டார் தோழர் ஒருவர்.
பிறரிடம் இனிய வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும். அவர் கீழ்மையானவராக இருந்தாலும் அவரது பேச்சு உயர்வு உடையவராக காட்டும். அலட்சியமாக பேசுபவரை இறைவன் விரும்பவில்லை. ஒருவர் இடம் அறிந்து பேசும் பேச்சு நாகரீகமானது, மதிப்பு மிக்கது என்றார்.