ADDED : செப் 19, 2023 12:39 PM
எவன் இம்மையை நேசிக்கிறானோ அவன் தன் மறுமையை அழித்துக் கொள்வான். அழிந்துவிடக்கூடிய வாழ்க்கைக்கு பதிலாக நிலைத்திருக்கக்கூடிய வாழ்வையே தேர்ந்தெடுங்கள். அல்லது மறுமையை உங்கள் குறிக்கோளாய் ஆக்கிக் கொள்ளுங்கள். அதற்குப் பரிசாக என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய மறுமையின் வெகுமதி கிடைக்கும்.