ADDED : செப் 10, 2023 05:57 PM
மறுமை நாளில் மூன்று வகை மனிதர்களுடன் தர்க்கம் செய்வேன் என்கிறான் இறைவன்.
1. என் பெயரைக் கூறி உடன்படிக்கை செய்து, பிறகு அதை முறித்தவன்.
2. மனிதனைக் கடத்திச் சென்று விற்று அந்தப் பணத்தில் சாப்பிட்டவன்.
3. கூலியாளிடம் வேலையை வாங்கிவிட்டு கூலியைக் கொடுக்காதவன்.