ADDED : ஜூன் 27, 2022 02:34 PM

தோழர் ஒருவர் நாயகத்திடம், '' நான் போர்க்களத்தில் கொல்லப்பட்டால் என் பாவங்கள் மன்னிக்கப்படுமா'' என கேட்டார்.
''மன உறுதியுடன் பகைவரை எதிர்த்து போரிட்டால் பாவங்கள் மன்னிக்கப்படும் ஆனால் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் எந்த பிறவியிலும் மன்னிப்பு கிடையாது'' என்றார்.