ADDED : நவ 22, 2021 11:24 AM

இன்று பலரும் அண்டை வீட்டில் இருப்பவர்களுடன் சுமூகமாக பழகுவதில்லை. காரணம் கேட்டால் 'அவர்கள் நல்லவர்கள் இல்லை' என இரு வீட்டாரும் சொல்வர். இப்படி இருப்பது நியாயமா...
நீங்கள் உதவி செய்தால்தானே அவர்களும் உங்களுக்கு உதவுவர். அண்டை வீட்டாருக்கு சிரமம் தராமல் இருப்பவர்களையே இறைவன் நேசிக்கிறான்.
நீங்கள் உதவி செய்தால்தானே அவர்களும் உங்களுக்கு உதவுவர். அண்டை வீட்டாருக்கு சிரமம் தராமல் இருப்பவர்களையே இறைவன் நேசிக்கிறான்.