இல்லாதவருக்கு கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல. பிறருக்கு நல்லதை சொல்வது, கல்வி சொல்லி கொடுப்பது, உறவினர், நண்பர்களை ஆபத்தில் இருந்து காப்பது போன்றவையும் தர்மமே.
நபிகள் நாயகம் மெக்காவில் தர்மம் செய்த போது உடல்பலம் கொண்ட இருவர் யாசகம் பெற நின்றிருந்தனர். ''உங்களுக்கு கொஞ்சம் பணம் தருகிறேன். அதை வைத்து கண்ணியமாக பிழைக்கப் பாருங்கள். வேலை செய்யும் அளவுக்கு உடலில் பலம் உள்ள யாரும் தர்மம் பெறக் கூடாது'' என்றார்.