முதியோர்களை அலட்சியப்படுத்தக் கூடாது. அவர்களின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கொடுப்பது அவசியம்.
முதியவர்களைக் கண்டால் பணிவுடனும், கண்ணியத்துடனும் நடத்துங்கள். இது இறைவனையே கண்ணியப்படுத்தியது போலாகும். உதாரணமாக இளைஞன் ஒருவன் முதியவருக்கு மரியாதை செலுத்துகிறான் எனில், அவன் வயதானதும் அந்த மரியாதை கிடைக்கும்.