ADDED : பிப் 06, 2022 03:59 PM

மனம் போன போக்கில் செல்பவர் முட்டாள். எனவே மனக்கட்டுப்பாடுடன் செயல்படுங்கள். மனதை அடக்க உண்மையை மட்டும் பேசுங்கள்.
இதனால் நாம் நல்லதை செய்ய ஆரம்பிப்போம். ஒரு செயலில் ஈடுபடும் முன் அதன் முடிவை சிந்திக்க வேண்டும். பிறரிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் மனதிற்கு நல்லதாக தோன்றுவதை உடனே செய்துவிடவும். நீங்கள் வெற்றி அடைவது உறுதி.