ADDED : அக் 15, 2023 09:34 AM
இறந்து போன மனிதர்கள் செய்த நல்ல விஷயங்களை மட்டும் பேசுங்கள். ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தாலோ, வீண் பழி சுமத்தினாலோ உண்டாகும் பாவம், யார் அந்தச் செயலை முதலாவதாகத் தொடங்கினாரோ அவரையே சாரும்.
அதாவது ஒரு மனிதரை நிந்தித்தால் அந்த பாவம் வானத்திற்குச் செல்லும். அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கும். பின்னர் அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரியும். எங்குமே அதற்கு இடமில்லாமல் எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேரும்.