ADDED : மே 26, 2022 10:45 AM

பிறருக்கு உதவும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதை பலர் விரும்புவதில்லை. 'பிறருக்கு உதவுவதால் நமக்கு என்ன ஆகப்போகிறது' என்பதே இதற்கு காரணம். இந்த எண்ணம்
கொண்டவர்களா நீங்கள்... மாற்றிக்கொள்ளுங்கள். 'பிறருக்கு உதவினால் இக்கட்டான நேரத்தில் இறைவன் நமக்கு உதவுவான்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கொண்டவர்களா நீங்கள்... மாற்றிக்கொள்ளுங்கள். 'பிறருக்கு உதவினால் இக்கட்டான நேரத்தில் இறைவன் நமக்கு உதவுவான்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்.