நல்ல மனம் வாழ்க பிறர் கஷ்டப்படுகிறார்களே..

ADDED : ஏப் 29, 2022 08:46 AM
நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என வருத்தப்படுபவரா நீங்கள்.
உங்களுக்கும் நன்மை ஒன்று கிடைக்கவே செய்யும். இறைவன் உங்களது நல்ல மனதிற்காகவே நன்மைகளை கொடுப்பான். ஒன்றும் கவலைப் படாதீர்கள். கஷ்டப்படுகிறவர் களுக்கு உதவி செய்வதற்கென்றே ஆட்களை நியமிப்பான் இறைவன்.