Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/தர்மபாதையில் செல்

தர்மபாதையில் செல்

தர்மபாதையில் செல்

தர்மபாதையில் செல்

ADDED : அக் 06, 2023 03:08 PM


Google News
இப்னு அப்பாஸ் என்பவரிடம் நபிகள் நாயகம் கீழ்க்கண்டவற்றை கூறினார்:

இறைவனை நினைவில் நீ வைத்தால், அவனும் உன்னை நினைவில் வைப்பான். துன்பம் வரும் சமயத்தில் அவனிடம் உதவி கேள். பிறர் உனக்கு நன்மை செய்ய விரும்பினாலும், அவன் எழுதி வைத்த அளவே கிடைக்கும். அதைத் தவிர வேறு எவராலும் எதுவும் கொடுக்க இயலாது. மேலும் பலரும் உனக்கு தீங்கு தர நினைத்தாலும், அவன் உனக்கு விதித்து வைத்ததைத் தவிர வேறெந்த தீங்கும் நெருங்காது. எனவே எதற்காகவும் பயப்படாதே. தர்மபாதையில் செல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us