Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

ADDED : ஜூலை 19, 2022 08:34 AM


Google News
Latest Tamil News
தொண்டு என்பது பிறருக்கு நன்மை ஏற்படுமாறு ஒரு செயலை முழுமையாக செய்வது, மற்றொன்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிறருக்கு முடிந்த சிறிய உதவிகளை செய்வதாகும். உதாரணத்திற்கு வீட்டிற்கு வந்த உறவினர் பசியுடன் இருக்கிறார் என தெரிந்தால் முதலில் அவர்களுக்கு உணவு தயாரித்து பரிமாறுதல்.

வயதானவர்கள், கண் தெரியாதவர்கள், முடமானவர்கள் சாலையை கடக்க முயலும் போது அவர்கள் தேவையறிந்து உதவி செய்தல், பக்கத்து வீட்டுக்காரர் கஷ்டத்தில் இருக்கும் போது நம்மால் முடிந்த பண உதவி செய்தல் போன்றவை அர்ப்பணிப்பான செயலாகும். இது போன்ற செயல்களை தினசரி கடைப்பிடித்து வந்தால் முழு நேரத்தொண்டில் ஈடுபடும் ஆர்வம் ஏற்படும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us