ADDED : மே 05, 2023 04:08 PM

இல்வாழ்க்கை ஒருவழிப் பாதையல்ல. கணவனும், மனைவியும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், இல்லறப் படகு இனிதே செல்லும். 'உரிமைக்குக் குரல் கொடுப்பேன். கடமைக்கு விடை கொடுப்பேன்' என்ற நிலையை பின்பற்றினால் கஷ்டம். எனவே அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அக்கறையோடு நிறைவேற்ற வேண்டும்.
* ஆண்களுக்கு பெண்கள் மீது சில உரிமைகள் உள்ளன. பெண்களுக்கு ஆண்கள் மீது சில உரிமைகள் உள்ளன.
* உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும் பாதுகாவலரும் ஆவார்.
* உங்களது கண்காணிப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும்.