ADDED : அக் 15, 2023 09:37 AM
நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாய்த் திகழாதவரை சுவனம் புக முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காதவரை உண்மையான இறைநம்பிக்கையாளராக விளங்க முடியாது. எதைச் செய்தால் உங்களிடையே அன்பு வளருமோ அத்தகைய செயலை செய்யுங்கள். அதாவது உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள். 'அஸ்ஸலாமு அலைக்கும்' என சொல்வதன் நோக்கம் இதுவே.