நல்ல எண்ணத்தின் காரணமாக சிறிய நற்செயல்கள் கூட பெரிய பலன்களை தருகின்றன. ஆனால் கெட்ட எண்ணத்துடன் செய்யும் பெரிய நற்செயல் அற்ப செயலாக மாறி விடும். எனவே மனதை துாய்மையாக வைத்திருங்கள். இதனால் சுவர்க்கத்தில் நுழையலாம். அவன் பரிசுத்தமானவன், மணமுள்ளவன். எனவே நறுமணத்தையும், பரிசுத்தத்தையும் அவன் விரும்புகிறான்.