ADDED : மே 10, 2024 12:21 PM
'தவறு செய்பவரைக் கண்டால் தீமையில் இருந்து தடுத்து நிறுத்துங்கள். இல்லாவிட்டால் சொல்லித் திருத்துங்கள். பலன் கிடைக்காத நிலையில் அவரிடம் இருந்து விலகுங்கள்' என்கிறார் நபிகள் நாயகம்.
இதன் மூலம் அவர் சொல்வது ஒன்றுதான்.
கைகளால் தடுக்கும் போது எதிராளி சண்டைக்கு வரலாம். அவரைக் கண்டித்தோ, புத்திமதி சொல்லியோ திருத்தப் பார்க்கலாம். முடியாவிட்டால் அவருடன் பழக வேண்டாம். முடிந்தவர்கள் முதல் இரண்டையும், முடியாதவர்கள் மூன்றாவதையும் பின்பற்றுங்கள்.