அண்டை வீட்டாரிடம் சிலர் விரோதமாக நடக்கின்றனர். எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்யும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறான செயல். இறைவனையும், இறுதி நாளையும் நம்பியவர் அண்டை வீட்டாருக்கு சிரமம் தராமல் இருக்கட்டும். அவர்களை விருந்தினராகக் கருதி கண்ணியப்படுத்தட்டும்.