ADDED : மார் 22, 2024 09:39 AM

பெண்களின் அழகுக்காக திருமணம் செய்யாதீர்கள். ஏனெனில் அந்த அழகே பெண்களை அழித்துவிடும். அது போல பணக்காரப் பெண்ணையும் திருமணம் செய்யாதீர்கள். காரணம் பணமே அடங்காப்பிடாரித்தனம் போன்ற தீய பண்புகளை பெண்களுக்கு உண்டாக்கிவிடும். எனவே மார்க்கப்பற்றுள்ளவர்களை திருமணம் செய்யுங்கள். மார்க்கப் பற்று இல்லாத குடும்பப் பெண்ணை விட, மார்க்கப் பற்றுள்ள அடிமைப் பெண் மேலானவள்.