ADDED : மார் 15, 2024 11:26 AM

ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஸஜ்தா( வணக்கம்) செய்யச் சொன்னதும் முதலில் ஸஜ்தா செய்தவர் ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) ஆவார். பின்னர் ஹஜ்ரத் மீக்காயீல், ஹஜ்ரத் இஸ்ராபீல், ஹஜ்ரத் இஜ்ராயீல் ஆகியோரும் வணங்கினர்.
தொடர்ந்து எல்லா வானவர்களும் ஸஜ்தா செய்தனர். இதற்குப் பிறகு ஹஜ்ரத் ஜிப்ரீலுக்கு (அலை) இறை ஆக்கினை (வஹீ) எடுத்துச் செல்லும் பணி, ஹஜ்ரத் மீக்காயீலுக்கு மழையைப் பொழிவித்து உணவு உற்பத்தி செய்யும் பணி, ஹஜ்ரத் இஸ்ராபீலுக்கு இறுதி நாளன்று எக்காளம் (ஸூர்) ஊதும் பணி, ஹஜ்ரத் இஜ்ராயீலுக்கு உயிர்களைப் பறிக்கும் பணி கொடுக்கப்பட்டது.