மனிதர்கள் பணத்தைச் சுற்றியே ஓடுகிறார்கள்.
என்ன வேலை, என்ன சம்பளம் என இம்மைக்கு தேவையான விஷயங்களிலேயே நாட்டம் கொள்கிறார்கள்.
மறுமைக்கு தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை. மனதை அடக்கி மறுமைக்கு பயன்படும்
நற்பணிகளைச் செய்பவனே அறிவாளி. மனம்போன போக்கில் நடந்துகொண்டு அவன் கருணையை எதிர்பார்ப்பவன் முட்டாள்.