Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/திறக்கட்டும் தங்கமாளிகை

திறக்கட்டும் தங்கமாளிகை

திறக்கட்டும் தங்கமாளிகை

திறக்கட்டும் தங்கமாளிகை

ADDED : பிப் 19, 2024 01:35 PM


Google News
ஒவ்வொரு முஸ்லிமும் 'ளுஹா தொழுகை'யைத் தவற விடக் கூடாது. சூரிய உதயத்திற்கு பின்னும், மதியத்திற்கு முன்பும் தொழுவது இது.

ளுஹா தொழுகையின் அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என துாதர்களை இறைவன் பூமிக்கு அனுப்பியுள்ளான். அந்தளவுக்கு முக்கியமானது இது. ஒருவர் தொடர்ந்து இதைச் செய்தால் பாவம் மன்னிக்கப்படும். சுவனத்தில் தங்கமாளிகை திறந்திருக்கும்.

'எந்த இடத்திலும் ளுஹா தொழுகையை நிறைவேற்றுவீராக. கியாமநாளில் சொர்க்க மாளிகையில் இருந்து ஒருவர், 'ஹே. ளுஹா தொழுகையை நிறைவேற்றிய சீலர்களே... சாந்தியும், சுபிட்சமும் கொண்டு பயமின்றி சொர்க்கத்தில் நுழைவீராக' என அழைப்பு விடுக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us