ADDED : ஜன 26, 2024 07:44 AM

'ஒரு மனிதரின் நாட்டமும் இதயத்தேட்டமும் நான் கொண்டு வந்துள்ள (இறைவேதமாம் குர்ஆனுக்கு) உட்பட்டதாய் ஆகாதவரை அவர் (நிறைவான)
இறை நம்பிக்கையாளராக முடியாது'
மனிதன் தனது ஆசாபாசம், விருப்பம், மனப்பான்மை ஆகியவற்றை இறைத்துாதர் காட்டிய நேர்வழிக்கு உட்பட்ட வகையில் ஆக்கிக் கொள்ள வேண்டும். தன்னுடைய விருப்பங்களை குர்ஆனின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அவனுக்கு இறைத்துாதரின் மீது நம்பிக்கையுண்டு என்று கூறிக் கொள்வதில் பொருளே இல்லை.