'நுாரே முஹம்மதீ'யைப் படைத்து அதன் மீது தன்னுடைய கருணைப் பார்வையை இறைவன் செலுத்தியபோது, அது நாணத்தால் வியர்த்துக் கொட்டியது. இந்த வியர்வைத் துளிகளில் இருந்து நபிமார்களின் ஆத்மாக்களும், இவர்களில் இருந்து அவுலியாக்களின் ஆத்மாக்களும், இவர்களில் இருந்து நல்லடியார்களின் ஆத்மாக்களும், இந்த ஆத்மாக்களில் இருந்து பாவிகளின் ஆத்மாக்களும், இந்த ஆத்மாக்களில் இருந்து நயவஞ்சகர்கள் (முனாபிக்கீன்), நிராகரிப்பவர்கள் (காபிர்) ஆத்மாக்களும் படைக்கப்பட்டன.