இறைவன் ஒருமுறை பூமியிடம், ''உன்னைக் கொண்டு மனித படைப்பைப் படைக்கப் போகிறேன். அந்த படைப்பில் நன்மை செய்யும் நல்லடியார்களைச் சுவர்க்கத்தில் வாழச் செய்து கண்ணியப்படுத்துவேன். தீமை செய்யும் பாவிகளை நரகத்திற்கு அனுப்பி வேதனை செய்வேன்'' என்று கூறினான்.
இதைக் கேட்டதும் பூமி, '' உன்னுடைய நரக வேதனை மிகப் பயங்கரமானதாயிற்றே. என்னிலிருந்து படைக்கப்படும் மனிதர்களால் அந்த வேதனையைத் தாங்க முடியாதே. நன்மை செய்பவர்களுக்கு சுவர்க்க வாழ்வு கொடுப்பாய் என்றதும் மகிழ்ச்சி அடைந்தேன். பின் நீ சொன்ன நரக வேதனை தவிடு பொடியாக்கிவிட்டதே. இந்தத் துயரத்தை நான் எப்படி சகிப்பேன்'' என்று அழுதது.