ADDED : நவ 10, 2023 10:25 AM
யார் ஒருவர் இறைவனிடம் தனக்கு மட்டுமின்றி. பிறருக்கும் நன்மை வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறாரோ, அவர் எதிலும் ஏமாற்றம் அடையமாட்டார். சுயநலத்துடன் காரியமாற்றுபவர்களை அவன் கை விட்டு விடுவான்.
எவரேனும் முக்கியமான ஒரு பணியில் ஈடுபடும் முன்பு, ஒன்றுக்கு பல தடவை ஆலோசனை செய்து கொள்கிறாரோ அவர் துன்பத்தில் சிக்க மாட்டார்.
எவர் ஒருவர் நடுநிலையான போக்கை மேற்கொள்கிறாரோ, அவர் வறுமையின் பிடியில் சிக்கி அவதிப்படமாட்டார்.