ADDED : மே 01, 2025 01:57 PM
ரப்பி லா ததர்னி பர்தவ் வ அன்த ஹைருல் வாரிஸீன்
இறைவா! என்னை சந்ததி இல்லாமல் விட்டுவிடாதே. நீயோ அனந்தரங்கொள்வோரில் மிக மேலானவன்.
ரப்பி ஹப்லீ மில்லதுன்க துர்ரியத்தன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ உன்னிடம் இருந்து எனக்காக பரிசுத்தமான சந்ததியைக் கொடுப்பாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனையை கேட்பவனாக இருக்கிறாய்.
ரப்பி ஹப்லீ மினஸ் ஸாலிஹீன் எனக்கு ஸாலிஹான ஒரு நல்ல குழந்தையைத் தருவாயாக.