ADDED : ஏப் 03, 2025 12:52 PM
வறுமையில் சிக்கித் தவிப்போரிடம் பணத்தை வசூலிப்பதில் மென்மையை கையாளுங்கள். மறுமை நாளில் துயரத்தில் இருந்து விடுபட விரும்பினால் ஏழைகள் மீது இரக்கப்படுங்கள். அவர்கள் கடனை அடைக்க அவகாசம், தவணை கொடுங்கள்.
கடன் சுமையை குறைப்பது மிகவும் நல்லது. ஆனால் வசதி இருந்தும் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காவிட்டால் இறைவன் மன்னிக்க மாட்டான்.
கடன் சுமையை குறைப்பது மிகவும் நல்லது. ஆனால் வசதி இருந்தும் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காவிட்டால் இறைவன் மன்னிக்க மாட்டான்.