அறிந்தோ, அறியாமலோ பாவச் செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். மனசாட்சி உறுத்தும் போது மன்னிப்பு கேட்கின்றனர். தவறு செய்தவருக்கு மன்னிப்பு கிடையாது. நிச்சயமாக அதற்குரிய தண்டனை கிடைக்கும். ஆனால் மூவர் மட்டும் இதில் விதிவிலக்கானவர்கள்.
1. உண்மையாளர்
2. கோபப்படாதவர்
3. கருணையாளர்
அதாவது நாக்கை காத்தவன், கோபத்தை அடக்கியவன், பிறர் மீது அன்பு காட்டுபவனின் குற்றத்தை அவன் மன்னித்துவிடுவான்.
1. உண்மையாளர்
2. கோபப்படாதவர்
3. கருணையாளர்
அதாவது நாக்கை காத்தவன், கோபத்தை அடக்கியவன், பிறர் மீது அன்பு காட்டுபவனின் குற்றத்தை அவன் மன்னித்துவிடுவான்.