Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/நல்ல மனம்

நல்ல மனம்

நல்ல மனம்

நல்ல மனம்

ADDED : மார் 07, 2025 08:51 AM


Google News
உடல் நலத்திற்கு உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு முக்கியம். அதைவிட மனநலன் முக்கியம். ஒருவரின் பழக்கவழக்கங்களை மட்டும் வைத்து அவரை நல்லவர் எனச் சொல்லக்கூடாது. பிறர் நன்றாக வாழ வேண்டும் என யார் நினைக்கிறாரோ அவரே நல்லவர்.

ஆனால் பலரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா...

' சிகரெட் பிடிப்பதில்லை; குடிப்பதில்லை' என தற்பெருமையுடன் பேசி விட்டு மறைமுகமாக தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். உண்மையில் இப்படிப்பட்டவர் மிக மோசமானவர்.

ஏன் தெரியுமா... மது, சிகரெட் பிடிப்பவர் தன் ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள். ஆனால் இவர்களோ பிறரது வாழ்க்கையை கெடுக்கிறார்கள். எனவே நல்ல மனம் வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us