ADDED : மார் 07, 2025 08:47 AM
அநியாயம் செய்பவன் ஆயுதங்களுடன் தெருவில் நடந்தால் மக்கள் பயந்து ஓடுகின்றனர். இவ்வாறு தீயவர்களைக் கண்டு பயப்படுபவர்களும் கெட்டவர்கள் வரிசையில் சேர்க்கப்படுவர்.
ஆம்... ஒருவனின் ஒழுக்கக் கேடான செயலுக்கு பயந்து யார் மரியாதை கொடுக்கிறார்களோ, அவர்கள் மகா கெட்டவர்கள் ஆவர். எனவே அநீதியை எதிர்த்து போராட வேண்டும்.
'அக்கிரமம் செய்பவன் தன்னையே அக்கிரமத்தில் மூழ்கடிக்கிறான். ஆனால் அவன் அதை உணர்வதில்லை. நிச்சயம் இறை தண்டனைக்கு ஆளாவான்'