ADDED : பிப் 20, 2025 10:21 AM

துாக்கம், சோம்பலால் தொழுகையை விட்டு விடுகிறார்கள் அல்லது மறந்து விடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா... விழிப்பு நிலைக்கு வந்ததும் தொழுகையில் அக்கறையுடன் மீண்டும் ஈடுபட வேண்டும். எப்போதும் தன்னை நினைவு கூர வேண்டும் என்பதற்காகவே ஐந்து வேளை தொழுகையில் ஈடுபட பணித்துள்ளான் இறைவன்.