ADDED : பிப் 20, 2025 10:18 AM

மனிதர்கள் புறஅழகை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். மரணத்துக்குப் பின் வரப் போகும் மறுமை வாழ்வு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இம்மை, மறுமை ஆகிய இரண்டு வாழ்வும் வெவ்வேறானவை. மறுமைக்குரிய மனிதர்களாக மாறுங்கள். ஆசைகளில் ஈடுபட்டு இவ்வுலக மனிதர்களாக மட்டும் செயல்படாதீர்கள். இங்கு செயல் மட்டுமே கேள்வி இல்லை. அங்கோ கேள்வி மட்டுமே; செயல் இல்லை.
அதாவது பூமியில் வேண்டுமானால் பாவச்செயல்களை செய்து விட்டு மறைக்கலாம். கேள்வி கேட்பவர்களை ஒடுக்கலாம். ஆனால் மறுமையில் பாவச்செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். சொல்லாவிட்டால் இறைத் தண்டனைக்கு ஆளாவீர்கள்.