ADDED : ஜன 23, 2025 10:30 AM
நம்பிக்கை துரோகம், கொலையாளிக்கு உதவுதல், பொய் சாட்சி போன்ற செயல்கள் கொடிய பாவத்திற்கு ஆளாக்கும். சத்தியம், தர்மத்திற்கு புறம்பான இவர்களை இறைவன் கைவிட்டு விடுவான். இவர்களுக்கு நோய் வந்தால் மரணம் வரும் வரை வேதனைத் தீயில் மூழ்கிக் கிடப்பர். மரணத்துக்கு பின்னும் நரகத்தில் துன்பப்படுவர்.