Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/இறைத்துாதர்கள்

இறைத்துாதர்கள்

இறைத்துாதர்கள்

இறைத்துாதர்கள்

ADDED : டிச 19, 2024 03:05 PM


Google News
Latest Tamil News
பூமியில் மனிதனைப் படைத்த இறைவன், 'மனித இனம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்' என அலட்சியம் காட்டாமல் நல்வழி காட்டினான்.

மனிதர்களில் இருந்து சில இறைத்துாதர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களின் மூலம் சட்டங்கள், வழிகாட்டுதல்களை வழங்கினான்.

* துாதர்கள் மூலம் இறைவன் அளித்த திருச்செய்தி (வஹீ) அறிவிக்கப்படுகிறது. இதை

தவிர அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வேறுபாடு கிடையாது.

* தன்னை வணங்கும்படி துாதர்கள் வலியுறுத்துவது இல்லை. மாறாக அவனுக்கு அடிபணிந்து வாழும்படி அறிவுறுத்தினர்.

* காணிக்கை, நேர்ச்சை, தர்மம், கூலியை அவர்கள் விரும்பவில்லை. 'நேர்ச்சைகள் அனைத்தும் அவனுக்கு உரியவை' என வாழ்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us