ADDED : அக் 25, 2024 07:50 AM
குழந்தையை பெற்று ஆளாக்க வேண்டும் என்ற உணர்வு இறைத்துாதர்களுக்கும் இருந்துள்ளது.
ஸகரிய்யா (அலை) குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்ததை குர்ஆன் கூறுகிறது:
'எனக்குத் துாய வழித்தோன்றலை உன் ஆற்றலால் வழங்குவாயாக! நிச்சயமாக
நீயே பிரார்த்தனையை செவியேற்பவன் ஆவாய்' என்கிறது. அதைப் போல் முதுமைப்பருவத்தில் தனக்கு குழந்தைப் பேறு கிடைத்ததை எண்ணி இப்ராகிம் நபி, 'முதுமையில் இஸ்மாயீல், இஸ்ஹாக் போன்ற நன்மக்களை வழங்கிய இறைவனுக்கே எல்லாப் புகழும்' என மகிழ்ந்தார்.