ADDED : செப் 27, 2024 12:39 PM
தர்மம் செய்யும் அளவுக்கு ஒருவருக்கு பொருளாதாரம் இருந்தால் அந்த பணம் இறைவன் அளித்த பிச்சை. அதன் மூலம் 'ஜகாத்'(ஏழைகளுக்கு செய்யும் தர்மம்) என்ற கடமையை அவர் நிறைவேற்ற வேண்டும்.
சரி. தர்மம் செய்ய பணமில்லாவிட்டால் என்ன செய்யலாம்?
அன்பான பேச்சு, செயலால் பிறருக்கு உதவி செய்யுங்கள். பாதையில் கிடக்கும் முள், கற்களை அகற்றுங்கள். எறும்பு ஊர்ந்து சென்றால் அதற்கு வழிவிடுங்கள். இதுவும் தர்மமே.