பணியாளர்கள் உங்களின் சகோதரர்கள். அவர்களின் வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும் பொறுப்பாக இருங்கள்.
நீங்கள் சாப்பிடும் உணவை அவர்களுக்கு கொடுங்கள். நல்ல ஆடைகளை உடுத்தச் செய்யுங்கள். சக்திக்கு மீறிய பணிகளில் அவர்களை ஈடுபடுத்தாதீர்கள். கஷ்டமான வேலைகளில் பக்கபலமாக துணை நில்லுங்கள்.