ADDED : ஆக 22, 2024 02:09 PM
'ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்' என்பார்கள். அந்தளவுக்கு பேசும் வார்த்தைக்கு வலிமை உண்டு.
தீயகுணம் கொண்டவரையும் அன்பான வார்த்தை திருத்தி விடும். அன்பாக பேசுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் சிரித்த முகத்தோடு பேசினால் நட்பு வட்டம் விரியும். எப்போதும் கோபத்தை வெளிப்படுத்தினால் அனைவரும் நம்மை வெறுப்பார்கள்.
'செல்வத்தை ஏழைகளுக்கு தருவது மட்டும் தர்மம் அல்ல. பிறரிடம் புன்முறுவல் காட்டுவதும் தர்மமே'.