நபிகள் நாயகத்திடம் வந்த ஒருவர், ''பெற்றோர் இறந்த பின் அவர்களின் வாரிசு செய்ய வேண்டிய கடமை என்ன'' எனக் கேட்டார்.
''நான்கு கடமையைச் செய்யத் தவறாதே பெற்றோருக்கு துஆ(வணக்கம்) செய்து பாவ மன்னிப்பு கோருவது, அவர்கள் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவது. அவர்களின் நண்பர்களை கண்ணியப்படுத்துவது.
உறவினர்களுடன் சேர்ந்திருப்பது'' என்றார்.