ADDED : ஆக 02, 2024 01:49 PM
எண்ணத்தைப் பொறுத்தே செயல் அமையும். வாழ்நாள் முழுவதும் கஞ்சனாக இருந்து விட்டு மரணத்தின் போது வள்ளலாக மாறிப் பயனில்லை.
உடலில் 360 எலும்புகளை இறைவன் இணைய வைத்துள்ளான் ஏன் தெரியுமா? ஒவ்வொரு எலும்புக்கும் ஒன்றாக தினமும் தர்மம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.
கஞ்சத்தனம் ஷைத்தானின் குணம். கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கம். கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகம். கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகியவை மனிதனை நாசமாக்கும். எனவே தர்மம் என்னும் பாதுகாப்பு கவசத்தை பயன்படுத்துங்கள்.