ADDED : அக் 21, 2021 05:28 PM

மனிதர்கள் பலர் ஏதாவது ஒரு தீயகுணத்தை கொண்டிருப்பர். உதாரணமாக பெற்றோர்களை மதிக்காமல் இருப்பது, மனைவிக்கு மரியாதை தராமல் இருப்பது, உறவினர்களுக்கு உதவாமல் இருப்பது போன்று இருக்கலாம்.
இந்த குணம் உங்களிடம் உள்ளதா. உடனே அதை கைவிடுங்கள்.
'மனிதர்கள் செய்யும் எல்லா குற்றங்களுக்கும் பரிகாரம் உண்டு. ஆனால் தீயகுணத்திற்கு மட்டும் பரிகாரம் இல்லை' என சொல்கிறார் நாயகம்.